Home Posts tagged Maithreya
சினிமா செய்திகள்

மிஷ்கின் என்னை ஏமாற்றிவிட்டார் – புதுநடிகர் குமுறல்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி உட்பட பலர் நடிக்கும் படம் சைக்கோ. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 7 அன்று சென்னையில் தொடங்கியது. சில நாட்களில் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோவையில் செப்டம்பர் 26 முதல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், புதுமுக நடிகர்