September 16, 2026
Home Posts tagged Mahaveeryar
விமர்சனம்

மஹாவீர்யர் – மலையாளப் பட விமர்சனம்

அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்கிற விமர்சனங்களைப் பெற்றுவரும் திரைத்துறையில் அவ்வப்போது சில மாறுபட்ட கதைகள் வந்து ஆசுவாசப்படுத்தும். அந்தவகையில் வந்திருக்கும் மலையாளப்படம் மகாவீர்யர்.  மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அப்ரித் ஷைனி இயக்கத்தில் நிவின்பாலி, ஆஷிப் அலி, லால், ஷான்விஸ்ரீவத்சவா,
செய்திக் குறிப்புகள்

மஹாவீர்யார் டீசருக்கு நல்ல வரவேற்பு – நிவின்பாலி மகிழ்ச்சி

நடிகர் நிவின் பாலி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று மாலை ஆறுமணிக்கு வெளியாகியிருக்கிறது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பாலி ஜே ஆர் பிக்சர்ஸ் மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் நிவின் பாலி, பி.எஸ்.சம்னாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி
செய்திக் குறிப்புகள்

நிவின்பாலியின் மஹாவீர்யார் – முதல்பார்வை வெளியானது

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன் கதையிலிருந்து தழுவி உருவாகியிருக்கும் படம் மஹாவீர்யார். அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இப்படத்தில், நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம்