Home Posts tagged Mahabalipuram
சினிமா செய்திகள்

யாஷிகா ஆனந்தின் தோழி மரணம் இரு ஆண் நண்பர்கள் படுகாயம் – நள்ளிரவில் நடந்த கோரவிபத்து

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சிகாட்டியதாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாலும் பிரபலமானவர். நேற்று, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில், நள்ளிரவு 1-மணியளவில் அதிவேகமாக வந்த மகிழுந்து ஒன்று