தாத்தா லிங்காவும் அப்பா ரங்காவும் பெயர் பெற்ற தாதாவாக இருந்தும் பரம்பரை சொத்தை இழந்துவிடுகிறார்கள். அதை ஜுங்கா எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். டான் டாவடிக்கக் கூடாது என்கிறார் விஜய்சேதுபதி. அவர் சொல்லாமல் விட்டது டான் படத்தில்












