‘ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் – காயத்ரி. ‘விக்ரம் வேதா’ தந்த வெற்றிக்குப் பிறகு, ‘வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். வால் வாட்ச்சர் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக












