Home Posts tagged MAA
சினிமா செய்திகள்

பிரகாஷ்ராஜை தோற்கடித்த தெலுங்கு மொழியுணர்வு

மா என்றழைக்கப்படும் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு நேற்று (அக்டோபர் 10,2021) தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ், விஷ்ணு மஞ்சு ஆகியோர் முதன்மைப் போட்டியாளர்களாக இருந்தனர். இந்தத் தேர்தலில் பிரகாஷ்ராஜ் ஆந்திராவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். கன்னட நடிகர் சங்கத்தில் அவர்
சினிமா செய்திகள்

பிரகாஷ்ராஜ் சர்ச்சை – தமிழ்நாட்டிலும் தொடர்கிறது

மூவி ஆர்டிஸ்ட் அசோசியன் என்கிற பெயரில் செயல்படும் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.அவர் தலைமையிலான அணியில் நடிகை ஜெயசுதா உள்ளிட்ட பலர் போட்டியிடுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நடிகை ஜீவிதா, தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு, ஹேமா ஆகியோரும் தலைவர் பதவிக்குப்போட்டியிடுகின்றனர்.