Home Posts tagged Ma.Ka.Pa.Anand
விமர்சனம்

மாணிக் – திரைப்பட விமர்சனம்

2019 ஆம் ஆண்டில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது மாணிக். நாயகனாக நடித்திருக்கும் மா.கா.ப.ஆனந்த்தின் கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. அதற்கேற்ப நடித்திருக்கிறார். எல்லாவித பாவங்களையும் வெளிப்படுத்த முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார். நாயகியாக சுஸாகுமார்.