எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஜித்துஜில்லாடி. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின். முதல்பார்வை இம்மாதத்தில் வெளியாகும் என்று சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: கடந்த 2018-ம் வருடத்தில் ஒரு நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என்று பல முயற்சிகள் செய்திருந்தேன். இவை அனைத்திற்கும் உங்களின் வரவேற்பு நன்றாகவே இருந்தது. இந்த வரவேற்புதான் நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்த நம்பிக்கையைக் கொண்டுதான், நல்ல நல்ல முயற்சிகளைச் செய்யத்
சிவகார்த்திகேயன் இப்போது சீமராஜா படத்தை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவிக்குமார் இயக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தவுடன் ராஜேஷ் இயக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அந்தப்படத்தில் நாயகியாக
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவிருக்கிறது. இந்நிலையில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை நடந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக
இப்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
மெர்சல் படத்தைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம். சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி நடிக்க உள்ள சங்கமித்ரா, சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இறவாக்காலம்,
















