Home Posts tagged M.K.Ramprasad
சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் புதிய படம் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘பூமராங்’ படத்தைத் தொடர்ந்து அடுத்த பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்.கண்ணன் இயக்கும் அந்தப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். ‘தில்லுக்கு துட்டு 2’ வெற்றிக்குப் பின் சந்தானம் நடிக்கும் படம் என்பதால் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. இயக்குநர்