கேரளாவில் காட்டுப்பகுதிக்குள் சென்ற நடிகை அமலா பால், அங்கு லுங்கி அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, ‘லுங்கிக்கு பிரபலமான இடத்தில் இருக்கிறேன். இங்கு ஒவ்வொருவரும் மீன் சாப்பிட்டபடி கள்ளும் குடித்து வருகின்றனர்.இன்று நல்லா குடிக்கலாம்,












