லக்கிமேன் என்று பெயர் இருக்கும்போதே இது அதிர்ஷ்டம் சம்பந்தமான கதையாக இருக்கும் என நீங்கள் நினைத்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று புலம்பிக்கொண்டேயிருக்கும் யோகிபாபுவுக்கு திடீரென ஒரு அதிர்ஷ்டம். அடி நிலையிலிருந்து மேலே செல்கிறார். பலூனில் காற்றுப் போனது போல












