மோகன்லால் மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாளப்படம் லூசிபர். மிகவும் பரபரப்பான வெற்றியை அடைந்த அந்தப்படத்தை இப்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காட்ஃபாதர் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தில் மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சுவாரியர்
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் குரல்மாற்று (டப்பிங்) செய்யப்பட்டது. இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்று (ரீமேக்) உரிமையை ராம்சரண் வாங்கியுள்ளார்.இதனால், மோகன்லால் கதாபாத்திரத்தில்













