பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் எல் ஐ கே.இப்படத்தை,விக்னேஷ்சிவன் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து உள்ளன. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி செட்டி












