திரைப்பட இயக்குநரும், நடிகருமான உறியடி விஜய்குமார், ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் முதல்பார்வை தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’
திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு….. சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம்
மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கடுத்து இவர் ரஜினி நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன. அந்தச்செய்தி வந்ததோடு சரி அதன்பின் என்னவானது என்பது யாருக்கும் தெரியவில்லை. என்ன நடந்தது?
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் 64 என்றழைக்கப்படும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது படம் கைதி வெளியானது. அதுவும் விஜய்யின் பிகில் வெளியான அன்றே கைதியும் வெளியானது. அப்படம் விஜய் படத்தைவிட நன்றாக
சர்கார் படத்துக்கு அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். தளபதி 63 என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை மாநகரம்,இன்னும் வெளிவராத கைதி ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார். அவருடன் ஐசரிகணேஷும்
















