Home Posts tagged logesh kanakaraj
சினிமா செய்திகள்

இப்படி ஒரு தலைப்பா? தளபதி 64 பட அப்டேட்

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய் நடித்துவரும் இந்தப் படம், ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.