முக்கோணக் காதல்கதை கொண்ட திரைப்படங்கள் வந்து வெகுநாட்களாகிவிட்டன.அந்தக் குறையைப் போக்க வந்திருக்கும் படம் என் காதலே. நாயகன் லிங்கேஷ்.மீன்பிடி தொழிலில் இருக்கும் அவர்,ஒரு வெளிநாட்டுப் பெண் லியாவுக்கு ஊர்சுற்றிக் காட்டுகிறார்.அப்போது லிங்கேஷ் மீது லியாவுக்குக் காதல் வருகிறது.லிங்கேஷுக்கும் அதில்














