Home Posts tagged Lijimoljose.C.Sathya
விமர்சனம்

தீதும் நன்றும் – திரைப்பட விமர்சனம்

நட்புக்குள் துரோகம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சொல்லும் இன்னொரு படம். ராசுரஞ்சித்,ஈசன்,சந்தீப்ராஜ்  ஆகியோர் சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறவர்கள். ஒரு திருட்டின்போது ராசுரஞ்சித்தும் ஈசனும் காவல்துறையில் மாட்டிக் கொள்கிறார்கள். சந்தீப்ராஜ் தப்புகிறார். சிறையில் இருந்து