Home Posts tagged Liji mol jose
சினிமா செய்திகள்

சூரரைப்போற்று நாயகி அபர்ணாபாலமுரளியின் அடாவடி – வருந்தும் இயக்குநர்

நாளைய இயக்குநர் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற ராசு ரஞ்சித் எழுதி இயக்கியுள்ள படம் தீதும் நன்றும். சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ளார். இயக்குநர் ராசு ரஞ்சித், ஈசன் ஆகியோர் நாயகர்களாகவும் சந்தீப் ராஜ் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளனர். படத்தில் ஈசன் ஜோடியாக கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி