ஒரு மருத்துவமனை, அங்கே மூன்று வெவ்வேறு பருவ இணையர்கள். அவர்களின் நெகிழ்வான கதைகள். இவைதாம் வான் மூன்று. ஆதித்யாபாஸ்கர் – அம்மு அபிராமி ஓர் இணை. இவர்களுக்குக் காதல்தான் சிக்கல், வினோத் கிஷன் – அபிராமி வெங்கடாசலம் ஒன்னொரு இணை. இவர்கள் திருமணமானவர்கள். பத்துமாதங்களிலேயே மனைவியைப் பிரிய
பிங்பேக், டார்டில்ஸ், காக்கா கடி, ஹேய் அம்மு ஆகிய நான்கு கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து காதல் வடிவில் மனிதநேயத்தைப் பறைசாற்றுவதுதான் சில்லுக்கருப்பட்டி. குப்பை பொறுக்கும் சிறுவனின் நேர்மை, கோடீஸ்வர சிறுமியின் கள்ளங்கபடமற்ற அன்பு, ஆமைகளின் இனப்பெருக்கம் குறித்து கவலைப் படும் உயிர்நேயவாதிகளின் சொந்த வாழ்வில் ஏற்படும் மாற்றம், உலகத்தால் கைவிடப்பட்டதாக உணரும் ஒருவனுக்குக்












