Home Posts tagged Learn and Teach Production
செய்திக் குறிப்புகள்

ஜமா படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டது எப்படி? – புது இயக்குநர் பேட்டி

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’. இயக்குநர் பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ‘கூழாங்கல்’