Home Posts tagged Lal Salaam (Page 2)
சினிமா செய்திகள்

அந்த சகவாசமே வேணாம் யு டர்ன் அடித்த ரஜினி

ரஜினிகாந்த் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் இருக்கிறார். அதோடு அவர் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துக்கு இன்னொரு படம் நடிக்க
சினிமா செய்திகள்

விஷ்ணுவிஷாலுடன் நடிக்கிறார் அதிதிஷங்கர் – விவரங்கள்

விஷ்ணுவிஷால் நடிப்பில் மோகன்தாஸ், ஆர்யன் ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் லால்சலாம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில், விஷ்ணுவிஷால் விக்ராந்த் ஆகியோரோடு ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம்
சினிமா செய்திகள்

என் முகத்திலேயே விழிக்கக்கூடாது எனச் சீறிய ரஜினி – காரணம் என்ன?

ரஜினிகாந்த் இப்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கடுத்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால்சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கிடையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும்
சினிமா செய்திகள்

வாய்த்துடுக்கால் வாய்ப்பிழந்த அதர்வா

அதர்வா இப்போது ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்துவருகிறார்.இந்நிலையில், அவருடைய வாய்த்துடுக்கால் ஒரு பெரியபடத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் என்று திரையுலகில் பேசப்பட்டுவருகிறது. அதன்விவரம், நவம்பர் ஐந்தாம் தேதியன்று அறிவிக்கப்பட்ட படம் லால்சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் விக்ராந்த் ஆகியோரோடு ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என