Home Posts tagged Laabam
சினிமா செய்திகள்

லாபம் ஒரு மகத்தான காவியப்படைப்பு – சி.மகேந்திரன் புகழாரம்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் லாபம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் எழுதியிருக்கும் பதிவு…. புயலின் வேகம் கொண்டு, மாற்றங்களை நிகழ்த்தும் கம்யூனிஸ்டுகளின்
விமர்சனம்

லாபம் – திரைப்பட விமர்சனம்

படம் தொடங்கும்போதே ஒரு சுமையுந்தில் வந்திறங்குகிறார் விஜய்சேதுபதி. அவரை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர், முடிஞ்சா பார்க்கலாம் என்று சொல்ல அதற்கு, முடியும் பார்க்கலாம் என்று அதீத தன்னம்பிக்கையோடு சொல்கிறார் விஜய்சேதுபதி. படம் முழுக்க இது தொடர்கிறது. மிக ஆழமான விசயங்களை அழுத்தந்திருத்தமாகச் சொல்லிச் செல்கிறார்கள். பக்கிரி என்கிற பெயருக்கேற்ப தாடி மீசையோடு அறிமுகமாகும் விஜய்சேதுபதி
Uncategorized

மறைந்த இயக்குநர் ஜனநாதன் பற்றி விஜய்சேதுபதியின் உணர்வுப்பூர்வமான பேச்சு

விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7ச் ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி, சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குனர் எஸ்பி
சினிமா செய்திகள்

வேண்டுகோள் விடுத்த விஜய்சேதுபதி ஏற்றுக்கொண்ட லலித்குமார்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘லாபம்’. இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 7சி எண்டர்டையின்மெண்ட் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின்போது எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நிலை மோசமடைந்தது.
சினிமா செய்திகள்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார்

பதினெட்டு ஆண்டுகளில் 5 படங்கள் மட்டுமே இயக்கினாலும் தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட படத்தொகுப்புப் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப்
சினிமா செய்திகள்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கவலைக்கிடம் – திரையுலகம் கண்ணீர்

2003 ஆம் ஆண்டு வெளியான இயற்கை படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன்.பதினெட்டு ஆண்டுகளில் இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை ஆகிய நான்கே படங்களை இயக்கிய்வர்.இப்போது விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு
Uncategorized

விஜய்சேதுபதியின் லாபம் முதல்பார்வையால் பரபரப்பு

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன்  சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அழுத்தமான கதைக்களத்தோடு பொழுதுபோக்கு அம்சங்களும் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் முதல்பார்வை நேற்று (சனவரி 11)
செய்திக் குறிப்புகள்

வெளிப்படையாகப் பேசும் நேர்மையாளர் – விஜய்சேதுபதியைப் புகழும் நடிகை

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் லாபம். இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் நடிகை சாய் தன்ஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.தன்ஷிகா படம் பற்றிக்
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் இணையும் லாபம் – இன்று தொடங்கியது

ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றன.அந்தப் படத்தின் பெயர் லாபம். இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி