October 14, 2026
Home Posts tagged Kurup
விமர்சனம்

குருப் – திரைப்பட விமர்சனம்

கேரளாவில் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் குருப். தப்பைத் தைரியமாகச் செய்யும் வேடம் துல்கர் சல்மானுக்கு. அதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். அவருடைய திமிர் நடையும் அலட்சியப் பேச்சும் வேடத்துக்குப் பெரும்பலம். எண்பதுகளில் நடந்த