சிம்புவின் திரையுலகப் பயணத்தில் அண்மைக்காலமாகப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. நடிக்க ஒப்பந்தமான படங்களும் நடக்கவில்லை. இப்போது கன்னட மொழிமாற்றுப் படமொன்றில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின்
பல்கலை வித்தகர் டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன்,சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர், பி.எஸ்சி. (விஸ்காம்) படித்துள்ளார். இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம்
வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர் போன்ற பல கவனிக்கத் தக்க படங்களைக் கொடுத்தவர் சுசீந்திரன். இவர் சமீபத்தில் அஜித்தை அரசியலுக்கு வரச்சொல்லி கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்தார். இந்த டீவீட்டை வைத்து சிம்புவின் தம்பியான குறளரசன் அஜித்தை கேலி செய்துள்ளார். மேலும் எங்கப்பன்தான்யா அடுத்த முதல்வர் என்றும் கூறியுள்ளார். தீபா பேரவையுடன் சேர்ந்து லட்சிய திமுக 234
இயக்குநர் நடிகர் டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் தன் பெற்றோர் முன்னிலையில் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய ‘சொன்னால்தான் காதலா’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக நடித்தவர் குறளரசன். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’














