Home Posts tagged Krithikaudhayanithi
சினிமா செய்திகள் நடிகர்

கட் சொன்ன பிறகும் காதலித்த விஜய்ஆண்டனி -கலகல கிருத்திகா உதயநிதி

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். முன்னணி நாயகர்களே