October 30, 2026
Home Posts tagged Krish kangadharan
செய்திக் குறிப்புகள்

கமல் விஜய்சேதுபதி நடிக்கும் காட்சியுடன் தொடங்கியது விக்ரம் படப்பிடிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம்.இது கமல் நடிக்கும் 232 ஆவது படம். 2020 செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது.