Home Posts tagged Kombu
விமர்சனம்

கொம்பு – திரைப்பட விமர்சனம்

நாயகன் ஜீவா திரைப்படம் இயக்குவதற்காக கதை எழுதிக்கொண்டிருக்கிறார்.நாயகி  திஷா பாண்டே ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இருவரும் சேர்ந்து மர்ம மரணங்கள் நிகழும் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கு நடந்தவற்றை ஆய்வு செய்கின்றனர். அப்போது நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையும் பயச்சுவையும் கலந்து