அண்ட்ரூவ்ஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜூன் ஆஷிமாநர்வல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கொலைகாரன். பாப்டா நிறுவனம் மூலம் தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். தமிழில் கொலைகாரன் என்றும் தெலுங்கில் கில்லர் என்கிற பெயரிலும் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.












