Home Posts tagged Kendhiran
செய்திக் குறிப்புகள்

நடி என்று சொன்னதும் மாடு நடிக்கும் – வடம் பட வியப்பு

விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன்.வி இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியிருக்கும் படம் ‘வடம்’. இப்படத்தில், சனஸ்கா ஸ்ரீ,முனிஸ்காந்த்,பால சரவணன்,’ஆடுகளம்’நரேன்,மதுசூதன் ராவ்,தீபா,இந்துமதி மணிகண்டன்,ஷரவணன் சக்தி,மூர்த்தி,ஜெகன் உள்ளிட்ட பலர்