Home Posts tagged Kasi theatre
சினிமா செய்திகள்

செக்கச் சிவந்த வானம் அதிகாலைக் காட்சி இரத்து, ஏன்?

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. அண்மைக்காலமாக பெரிய நடிகர்களின் படங்கள் சென்னையில் அதிகாலை ஐந்து மணிக்கு வெளியாகிக் கொண்டிருக்கிறது. சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள காசி