Home Posts tagged Karuna Murthi
சினிமா செய்திகள்

விஜய் சிம்பு கமல் படங்களில் பல கோடி மோசடி – காவல்ஆணையரிடம் பகீர் புகார்

விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்த நிறுவனம் லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகங்களில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தில் கருணாமூர்த்தி பணியாற்றி வந்தார்.இவர், ஐங்கரன் இன்டர்நேஷனல் என்கிற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏற்கெனவே திரைப்படத்