October 14, 2026
Home Posts tagged karthickraja
சினிமா செய்திகள்

கார்த்திக்ராஜாவுடனும் கருத்து வேறுபாடு – பிசாசு 2 படத்தில் மிஷ்கின் அதிரடி

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி சில காட்சிகளில்
விமர்சனம்

படைவீரன் சொல்லும் கருத்து சரியா? – படைவீரன் விமர்சனம்

மணிரத்னத்திடம் பணியாற்றிய தனா முதன்முறை எழுதி இயக்கியிருக்கும் படம், படமாக்கும் பாணியை மணிரத்னத்திடம் எடுத்துக்கொண்ட இயக்குநர் கதையாக்கத்தில் பாரதிராஜாவைப் பின்பற்றியிருக்கிறார், தன் பரிவாரங்களுடன் தேனிப்பக்கம்    படையெடுத்திருக்கும் இயக்குநர் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் படமாக்கியிருக்கிறார், அம்மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கும் சாதிச்சிக்கல்தாம் படம்,