Home Posts tagged Karthi Chidambaram
சினிமா செய்திகள்

கெளதம்கார்த்திக்கின் புதியபடம் – கார்த்தி சிதம்பரம் தயாரிக்கிறார்?

இயக்குநர் எழில் தற்போது இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் விஷ்ணுவிஷால் நடிக்கும் ஜெகஜால கில்லாடி ஆகிய இரண்டு படங்களை அவர் இயக்குகிறார். இவற்றின் வேலைகள் பெருமளவில் முடிந்துவிட்டதெனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்