Home Posts tagged Karhick Subburaj
சினிமா செய்திகள்

ரஜினி படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள முதல் அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில்