திரைப்படப் பாடலாசிரியரும் அரசியல்வாதியுமான சினேகன், இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. எனக்கும் , கன்னிகாவிற்கும்( இவர் நடிகை. சில படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்) வருகிற 29-07- 2021 வியாழன் அன்று சென்னையில் உலக நாயகன் நம்மவர் மக்கள் நீதி மய்யத் தலைவர்












