Home Posts tagged Kanchana 4
சினிமா செய்திகள்

போயஸ்கார்டனில் நயன்தாரா – அடுத்து அதுதானா?

சென்னையில் போயஸ்கார்டன் எல்லோருக்கும் தெரிந்த பகுதி.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் அங்கே இருக்கின்றன என்பதால் அது அனைவராலும் அறியப்படும் பகுதியாக இருக்கிறது. சென்னையில் வசிக்கும் செல்வந்தர்கள் எல்லாம் போயஸ்கார்டன் பகுதியில் ஒருவீடு
சினிமா செய்திகள்

காஞ்சனா 4 கைமாறியது எதனால்?

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.அதன் தொடர்ச்சியாக 2015 இல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019 இல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். திகில் – நகைச்சுவை பாணியில் உருவான இப்படங்கள் அனைத்து வயது இரசிகர்களையும் கவர்ந்தது. ‘காஞ்சனா’ படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக ‘காஞ்சனா 4’ படத்தைத்
சினிமா செய்திகள்

காஞ்சனா 4 படத்தின் பட்ஜெட் மற்றும் நாயகி – விவரம்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015 இல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019 இல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். திகில் – நகைச்சுவை பாணியில் உருவான இப்படங்கள் அனைத்து வயது இரசிகர்களையும் கவர்ந்தது. ‘காஞ்சனா’ படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக ‘காஞ்சனா 4’ படத்தை