Home Posts tagged Kameela Nassar
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் முரளி இராமசாமி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரு அணிகள் தவிர சுயேச்சையாகச் சிலர் போட்டியிடுகின்றனர்.
Uncategorized சினிமா செய்திகள்

கமல் விக்ரம் விஜய் – மோதிரக் கைகளால் குட்டுப்பட்ட அபிஹசனுடன் ஒரு சந்திப்பு

அபிஹசன். (ஹாசன் அல்ல ஹசன்) கமல் தயாரிப்பு விக்ரம் கதாநாயகன் ஆகிய சிறப்புகளைக் கொண்ட கடாரம் கொண்டான் முதல்படமாக அமைந்த அதிர்ஷ்டசாலி. கடாரம் கொண்டான் படத்தில் அக்‌ஷராஹாசனின் கணவராக நடித்த புதுமுக நாயகன் அபிஹசன்,2012 ஆம் ஆண்டு நடிகர் நாசர் இயக்கத்தில் வெளியான சுன் சுன் தாத்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். அந்த அபிதான் வளர்ந்து