September 14, 2026
Home Posts tagged Kamal House
செய்திக் குறிப்புகள்

கமல் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன? – கமல் விளக்கம்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சர்ச்சை எழுந்ததையடுத்து,