Home Posts tagged Kamal 233
சினிமா செய்திகள்

கழற்றிவிட்ட கமல் காத்திருக்க வைக்கும் கார்த்தி – எச்.வினோத் புதுமுடிவு

கமல்ஹாசனின் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது. அதன்பின், அப்படம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில்
Uncategorized சினிமா செய்திகள்

கதையை மாற்றிய கமல் – சிக்கல் வருமா?

இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கமல். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் கமல் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது. இந்தப்படத்தின் கதை குறித்து பல தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று… ராஜ்கமல்
சினிமா செய்திகள்

எச்.வினோத் – கமல் கூட்டணியில் மாற்றம் – புதிய தகவல்

கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முடியவில்லையாம். இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றும் ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள். இப்படத்துக்கு அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும்,
சினிமா செய்திகள்

கமல் 233 – இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் இணைந்து இசையமைக்கிறார்கள்

விக்ரம் படத்தின் பெரிய வசூல் காரணமாக மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் கமல்.இதனால் படத்தில் பணியாற்றியவர்களுக்குப் பரிசுகள், படத்தைப் பாராட்டுபவர்களுடன் சந்திப்பு என உற்சாகமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே அடுத்த படத்துக்கான வேலைகளும் நடந்துகொண்டிருப்பதாகத் தகவல். கமலின் 233 ஆவது படமாக உருவாகவிருக்கும் அடுத்தபடத்தை மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன்
சினிமா செய்திகள்

கமலும் ரஜினியும் சேர்ந்து நடிக்கும் படம் – விவரங்கள்

சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தார் நடிகர் கமல்.அவர் மட்டுமின்றி விக்ரம் பட இயக்குநர் லோகேஷ்கனகராஜ் விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேந்திரன் ஆகியோரும் ரஜினிகாந்த்தைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புகளுக்குக் காரணம், விக்ரம் படவெளியீட்டையொட்டி ரஜினிகாந்தின் ஆதரவைக் கோருவது என்பதுபோல் சொல்லப்பட்டது. ஆனால், அந்தச்