சுந்தர்.சி இயக்கத்தில் விமல், அஞ்சலி, சிவா, ஓவியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012 மே 11 ஆம் தேதி வெளியான படம் கலகலப்பு. முழுநீள நகைச்சுவைப் படமாக அமைந்திருந்த அந்தப்படம் வெற்றி பெற்றது. அதனால், அப்படத்தின் இரண்டாம்பாகமான கலகலப்பு 2 உருவானது. 2018 பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான அந்தப்படத்தையும்












