பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்திய ஒன்றிய அரசு 2014 ஆம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவரை அங்கீகரித்து அவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும் வெகுமக்கள் மனநிலை அவர்களை முழுமையாக ஏற்கவில்லை.நாள்தோறும் அல்லல்படுகிறார்கள். இதை
இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகளால் ஒரு கிராமமே கடும் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளே அந்த அநியாயத்துக்குத் துணை போகிறார்கள். இதனால் அக்கிராமத்திலுள்ளோர் அதற்கெதிராகப் போராடுகிறார்கள். அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதைத்தான் இந்தப்படம் சொல்கிறது. அறிமுக நாயகன் சிவநிஷாந்த், மேற்குத்













