September 25, 2026
Home Posts tagged Kadikara Manithargal
விமர்சனம்

கடிகார மனிதர்கள் – திரைப்பட விமர்சனம்

சென்னை மாநகரில், நடுத்தர வர்க்கத்தினர் வாடகைக்கு விடு பிடிப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படம். நள்ளிரவில் திடீரென வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம், வீட்டுச் சொந்தக்காரர் வெளியில் தூக்கிப் போட்டுவிட, அவறையெல்லாம் வாடகை வண்டியில் ஏற்றி வைத்துக் கொண்டு அதிலேயே