2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் கேட்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேசிய திரைப்பட விருதுக்கான ஆளுமைகளைத் தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டது. அதில்,தெலுங்கில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ் (பார்ட் 1)’
காக்காமுட்டை மனிகண்டன் இயக்கத்தில் பெரியவர் நல்லாணி, விஜய்சேதுபதி, யோகிபாபு, ரேய்ச்சல்ரெபக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கடைசி விவசாயி. பிப்ரவரி 11 அன்று வெளியான இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் பெரிதும் பாராட்டியுள்ளார். அவரது பாராட்டுரையில்…. அன்பிற்கினிய தம்பி
தமிழ்நாட்டின் ஓர் அழகிய கிராமம். அங்கு குலதெய்வம் கோயிலுக்குப் பல ஆண்டுகள் விழா கொண்டாடதாததால் சாமி கோபம் கொண்டிருக்கிறது. எனவே விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என ஊர் முடிவு செய்கிறது. அவ்விழாவுக்கு ஒரு மரக்கா நெல் வேண்டும் என்று தேடும்போதுதான் ஊரே விவசாயத்தை விட்டுவிட்டு வெவ்வேறு வழிகளில் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியவருகிறது. ஊரிலுள்ள எண்பது
காக்காமுட்டை மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி படம் பிப்ரவரி 11 அன்று வெளியாகவுள்ளது.பட வெளியீட்டுக்கு முன்பே அப்படம் பார்த்த அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன் கூறியதாவது, விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது
காக்கா முட்டை, குற்றமே தண்டனை,ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு
trailer of Kadaisi Vivasayi Directed by M.Manikandan. Starring. VijaySethupathi The story revolves the life of a self sufficient old farmer and his village. VijaySethupathiProductions is an Indian film production company established by south Indian actor Vijay Sethupathi.
காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள்
‘காக்கா முட்டை’ படத்தின் மூலம், நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து வெற்றி கொடுக்க முடியும் என நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதன் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் ‘கடைசி விவசாயி’.
















