Home Posts tagged KABZAA
விமர்சனம்

கப்ஜா – திரைப்பட விமர்சனம்

விமானப்படை வீரராக இருந்து சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய தாதாவாகிறார் உபேந்திரா. அவருக்கு ஒருபக்கம் மற்ற தாதாக்களின் தொல்லை இன்னொருபக்கம் காவல்துறை தொல்லை.உபேந்திரா ஏன் தாதா ஆனார்? இந்தச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம். இந்தியா மிரளும் தாதா என்பதற்கு மிகப்பொருத்தமாக
செய்திக் குறிப்புகள்

இரண்டு நாட்களில் இரண்டு கோடி – கப்ஜா பட டீசருக்கு பெரும் வரவேற்பு

அண்மைக்காலமாக, கன்னடத் திரையுலகிலிருந்து ‘கே ஜி எஃப் 1 & 2 ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ என பிரம்மாண்டமான செலவில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதனால், ஒட்டுமொத்த இந்தியத் திரையலகின் கவனமும் தற்போது கன்னடத் திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. தற்போது, கன்னடத்தில் நட்சத்திர நடிகர்களாக