திரைத்துறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கதையாக்கி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் காந்தா. 1950 களில் திரைத்துறையில் உச்சநட்சத்திரமாகத் திகழ்கிறார் டி.கே.மகாதேவன் (துல்கர் சல்மான்).அவரை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஏ.பி.கோதண்டராமன்.(சமுத்திரக்கனி).பல












