Home Posts tagged K.V.Anad. Arya
சினிமா செய்திகள்

காப்பான் உரிமையைக் கைப்பற்றியது பிரபல நிறுவனம்

சூர்யா, சாயிஷா,ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.  இப்படம் இம்மாதம் (செப்டம்பர்) இருபதாம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் இப்படத்தின் வியாபாரத்தில் பல்வேறு