Home Posts tagged K.S.Ravikumar (Page 3)
செய்திக் குறிப்புகள்

ராசியான கைகளுக்கு சொந்தக்காரர் கார்த்தி – ஜூலை காற்றில் விழாவில் புகழாரம்

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 4 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே சி சுந்தரம்,
சினிமா செய்திகள்

சொதப்பிய கஸ்தூரி கடுப்படித்த கார்த்தி – பாடல்விழாவில் பரபரப்பு

கே.சி.சுந்தரம் என்பவரது இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. இப்படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று காலை (மார்ச் 4,2019) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும்
சினிமா செய்திகள்

எனக்கு ரஜினியைப் பிடிக்கக் காரணம் இவர்தான் – திருமணம் பாடல் விழாவில் சேரன் வெளிப்படை

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தைத் தொடர்ந்து சேரன் எழுதி இயக்கிருக்கும் படம் திருமணம். நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது