பணம் பெரிதில்லை அன்புதான் பெரிது என்று வாழும் அறுபது வயதுக்காரரையும் பணம்தான் பெரிது என்று வாழும் இருபது வயது இளைஞரையும் கதை நாயகர்களாக வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாடம் நடத்தியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த கேபிஒய் பாலா இந்தப் படத்தில் நாயகனாக
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி பின்பு திரைப்படங்களில் கவனம் ஈர்க்கும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கே.பி.ஒய்.பாலா இப்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார்.அவர் நாயகனாக நடிக்கும் முதல்படம் ஃபீல்குட்.இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக













