Home Posts tagged Juwala Kattala
சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணத்தை உறுதிப்படுத்திய பிரபல நடிகர்

தமிழ்த்திரையுலகின் கதாநாயகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். காவல்துறை அதிகாரியின் மகனான இவர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா