தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்குகிறார் கெளதம் மேனன். இவற்றில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா பட வேலைகள் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு இன்னும்












